மருத்துவருக்கு சாதனையாளர் விருது
நமது வைகை மலர் மாத இதழ் சார்பாக மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையின் குழந்தைகள் புற்றுநோயியல் துறை தலைவர் *Dr.T.காசிவிஸ்வநாதன்* அவர்கள் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சார்பாக *மெடிக்கல் கவுன்சில்...
வெளியிடப்பட்டது: Aug 07, 2026 4:23 PM
புதுப்பிக்கப்பட்டது: Aug 07, 2026 4:23 PM
மருத்துவருக்கு சாதனையாளர் விருது
நமது வைகை மலர் மாத இதழ் சார்பாக மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையின்
குழந்தைகள் புற்றுநோயியல் துறை தலைவர் *Dr.T.காசிவிஸ்வநாதன்* அவர்கள்
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சார்பாக *மெடிக்கல் கவுன்சில் 2026* விருது பெற்றுள்ளார்.
அவரை கௌரவிக்கும் விதமாக நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்து நினைவு பரிசு வழங்கினோம்.

கருத்துக்கள் (0)