வைகை நதியை தூய்மைப்படுத்தப்படும் பணி
வைகை நதி புனிதம் காப்போம் தூய்மை படுத்துவோம் என்பதை மையமாகக் கொண்டு வீ தி லீடர்ஸ் அமைப்பினரும், தொண்டு நிறுவனத்தினரும் மாநகராட்சி ஊழியர்களின் உதவியோடு வைகை நதியில் கல் பாலத்தில் சுற்றியுள்ள பாலிதீன் ...
வெளியிடப்பட்டது: Aug 08, 2026 6:43 AM
புதுப்பிக்கப்பட்டது: Aug 08, 2026 6:43 AM
வைகை நதியை தூய்மைப்படுத்தப்படும் பணி
வைகை நதி புனிதம் காப்போம் தூய்மை படுத்துவோம் என்பதை மையமாகக் கொண்டு வீ தி லீடர்ஸ் அமைப்பினரும், தொண்டு நிறுவனத்தினரும் மாநகராட்சி ஊழியர்களின் உதவியோடு வைகை நதியில் கல் பாலத்தில் சுற்றியுள்ள பாலிதீன் பைகள்,கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தினர்.
கருத்துக்கள் (0)