பெரியார் அணை நீர் திறப்பு
தேனி மற்றும் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் விவசாய நிலங்களுக்குமான முதல் போக சாகு படிக்கும் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து ஆகஸ்ட் 8 202...
வெளியிடப்பட்டது: Aug 08, 2026 7:48 AM
புதுப்பிக்கப்பட்டது: Aug 08, 2026 7:48 AM
பெரியார் அணை நீர் திறப்பு
தேனி மற்றும் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் விவசாய நிலங்களுக்குமான முதல் போக சாகு படிக்கும் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து ஆகஸ்ட் 8 2026 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துக்கள் (0)